குடும்ப வாழ்வில் தேவ சமூகம் (PRESENCE OF GOD IN YOUR FAMILY)
குடும்ப வாழ்வில் தேவ சமூகம் (PRESENCE OF GOD IN YOUR FAMILY)
  • Load image into Gallery viewer, குடும்ப வாழ்வில் தேவ சமூகம் (PRESENCE OF GOD IN YOUR FAMILY)
  • Load image into Gallery viewer, குடும்ப வாழ்வில் தேவ சமூகம் (PRESENCE OF GOD IN YOUR FAMILY)

குடும்ப வாழ்வில் தேவ சமூகம் (PRESENCE OF GOD IN YOUR FAMILY)

Regular price
Rs. 30.00
Sale price
Rs. 30.00
Regular price
Sold out
Unit price
per 
Shipping calculated at checkout.

“குடும்ப வாழ்வில் தேவ சமூகம்” எனப்படும்  இந்தப் புத்தகத்தில் தொகுக்கபட்டுள்ள போதகர் மோகன் மற்றும் திருமதி. கெட்சியாள் மோகன் ஆகியோரின் பிரசங்கங்கள் மூலமாக சபையில் அநேக குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு, ஜீவனுள்ள சாட்சிகளாக மாறியிருக்கின்றன. இந்தப் புத்தகத்தில், குடும்ப வாழ்க்கையில் தேவ சமூகத்தை காத்துக்கொள்வதன் அவசியத்தையும், அதனால் உண்டாகும் ஆசீர்வாதங்களையும் இவர்கள் அழகாக விவரித்திருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தை வாசித்து இதிலுள்ள ஆலோசனைகளை கைக்கொள்ளும் நீங்களும் உங்கள் குடும்பத்தில் தேவ சமூகத்தின் ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழுவீர்கள்.